coimbatore கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையர் கைது நமது நிருபர் மே 28, 2019 லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும்இடைத்தரகரை திங்களன்று காவல்துறையினர் கைது செய்தனர்.